90 நாட்களுக்கு மேல் இளம் பெண்ணுக்கு தொடர் மாதவிடாய் பரிசோதனையின் பின் கிடைத்த அதிர்ச்சி!

லண்டனை சேர்ந்த இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்த நிலையில் மருத்துவ பரிசோதனையில் அதிர்ச்சிக்குரிய தகவல்கள் வெளிவந்துள்ளன. Bansri Dhokia (30) என்ற இளம்பெண்ணுக்கு 90 நாட்களுக்கு மேல் மாதவிடாய் தொடர்ந்திருக்கிறது. அதன் காரணமாக சோரவாக உணர்ந்ததோடு, அவருக்கு அடிக்கடி மூச்சுத்திணறலும் ஏற்பட்டிருக்கிறது. தான் பிசியாக பணியில் இருந்த காரணத்தால் தான் இப்படி ஆகிறது என முதலில் நினைத்து கொண்டிருந்த அவர், பின்னர் ரத்த பரிசோதனை செய்து பார்த்துள்ளார். அதில் அவருக்கு எந்தவொரு பிரச்சினையும் இல்லை … Continue reading 90 நாட்களுக்கு மேல் இளம் பெண்ணுக்கு தொடர் மாதவிடாய் பரிசோதனையின் பின் கிடைத்த அதிர்ச்சி!